அமெரிக்காவில் மூடப்பட்டிருந்த வங்கிக்குள் நுழைந்த மான்

அமெரிக்காவில் மூடப்பட்டிருந்த வங்கிக்குள் நுழைந்த மான்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வங்கி விடுமுறையின் போது மூடப்பட்டிருந்த வங்கிக்குள் மான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மான் கட்டிடத்தின் தரை தள ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து உள்ளே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

வங்கி கட்டிடத்திற்குள் நுழைந்த மான் பயத்தில் அங்குமிங்கும் தாவும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.

வங்கிக்குள் பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞைகள் ஒலிக்கத்தொடங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து மானை அகற்ற போலீசார் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )