
சென்னை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று (05) டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரவு 7.30 தொடங்கும் இந்த ஆட்டத்தில் 5-வது வெற்றியைப் பெற்று பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
CATEGORIES Sports News

