யாழ்ப்பாணக் வைத்தியசாலையில் தீ விபத்து – மருந்துக் களஞ்சியம் பெரும் சேதம்

யாழ்ப்பாணக் வைத்தியசாலையில் தீ விபத்து – மருந்துக் களஞ்சியம் பெரும் சேதம்

இன்று (09) அதிகாலையில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.

வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண நகரசபை தீயணைப்புத் துறை, வைத்தியசாலைப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )