
பெஹெலியகொட மெனிங் சந்தையில் பாரிய தீ – 20 வர்த்தக நிலையங்கள் சேதம்
இன்று (10) பெஹெலியகொட மெனிங் பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

