
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையின் தங்கச் சந்தையில் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாயால் குறைவடைந்து 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

