ஒரே வரியில் அனுரவுக்கு கடிதம் அனுப்பிய மைத்ரி !

ஒரே வரியில் அனுரவுக்கு கடிதம் அனுப்பிய மைத்ரி !

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் ஒரே வரியில் அனுரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)