
???? Breaking News : அரகலய தீ விபத்து ; நட்டயீடு பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியல் வெளியீடு
அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டயீடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபாய் பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.
கபில நுவான் அதுகோரல – ரூ. 504,000
விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
கீதா குமாரசிங்க – ரூ. 972,000
ஜனக திஸ்ஸகுட்டிராச்சி – ரூ. 1,143,000
குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780
பிரேமநாத் சி. டோலவத்த – ரூ. 2.3 மில்லியன்
பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000
சம்பத் அதுக்கோரல – ரூ. 2,540,610
ஜெயந்த கெட்டகொட – ரூ. 2,814,800
விமல் வீரவன்ச – ரூ. 2,954,000
பேராசிரியர் சன்ன ஜெயசுமன – ரூ. 3,334,000
அகில எல்லாவல – ரூ. 3,554,250
சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374
சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800
அசோக பிரியந்த – ரூ. 7,295,000
சமன் பிரியா ஹெராத் – ரூ. 10.52 லட்சம்
ஜனக பண்டார தென்னகோன் – ரூ. 10.55 லட்சம்
ரோஹித அபேகுணவர்தன – ரூ. 11.64 லட்சம்
சிறப்பு மருத்துவர் சீதா அரமேபோலா – ரூ. 13.78 லட்சம்
சஹான் பிரதீப் – ரூ. 17.13 லட்சம்
ஷெஹான் சேமசிங்கே – ரூ. 18.51 லட்சம்
இந்திகா அனுருத்த – ரூ. 19.55 லட்சம்
மிலன் ஜெயதிலகே – ரூ. 2.23 மில்லியன்
டாக்டர் ரமேஷ் பதிரானா – ரூ. 281 லட்சம்
துமிந்த திசாநாயக்க – ரூ. 28.8 மில்லியன்
கனக ஹேரத் ரூ. 29.2 மில்லியன்
டி.பி. ஹேரத் – ரூ. 3.21 மில்லியன்
பிரசன்ன ரணவீர – ரூ. 3.27 மில்லியன்
டபிள்யூ.டி. வீரசிங்க – ரூ. 37.2 மில்லியன்
சாந்த பண்டார – ரூ. 39.1 மில்லியன்
எஸ். எம். சந்திரசேன – ரூ. 438 லட்சம்
சனத் நிஷாந்த – ரூ. 42.7 மில்லியன்
சிறிபால கம்லத் – ரூ. 5.09 மில்லியன்
அருந்திகா பெர்னாண்டோ – ரூ. 5.52 பில்லியன்
சுமித் உடுகும்புரா – ரூ. 5.59 மில்லியன்
பிரசன்ன ரணதுங்க – ரூ. 561 லட்சம்
கோகிலா குணவர்தன – ரூ. 58.7 மில்லியன்
மோகன் பி. டி சில்வா – ரூ. 6.01 மில்லியன்
நிமல் லான்சா ரூ. 692 லட்சம்
அலி சப்ரி ரஹீம் – ரூ. 7.09 லட்சம்
காமினி லொகுகே – ரூ. 7.49 மில்லியன்
ஜான்ஸ்டன் பெர்னாண்டோ – ரூ. 93.4 மில்லியன்
கெஹெலிய ரம்புக்வெல்ல – ரூ. 9.59 மில்லியன்
அந்த நாட்களில் சில பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இழப்பீட்டை அதிகமாக மதிப்பிடுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதை நாங்கள் ஊடகங்களில் பார்த்தோம்.
பொதுவாக, நம் நாட்டில், இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி அல்லது மொத்த இழப்பாக இருந்தாலும் சரி, அதிகபட்ச இழப்பீடு 2.5 மில்லியன் ரூபாய் ஆகும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த இழப்பீட்டை இப்படித்தான் எடுத்துள்ளனர்”. என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.