
ஜப்பானின் ஜய்கா நிறுவனமுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்து
கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானின் ஜய்கா நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றல் பத்திரத்தில் இன்று (07) கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிவ் இசோமடா மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தனவுக்கு இடையே இந்த கைச்சாத்து நடைபெற்றது.