
சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் துணை இயக்குநர் உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் சிறப்புக் கூட்டத்தை நடாத்தினார்.
குறித்த சந்திப்பின் போது மருத்துவமனையில் பெண் வைத்தியர் ஒருவர் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து பேசியதுடன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
CATEGORIES Sri Lanka