மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

”மேற்கு வங்கத் தேர்தல் வெற்றிக்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிகும், பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது.
இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலும், நிலைத்தன்மையுடனும் பயணிக்க வாழ்த்துகிறேன்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் 2026 ஏப்ரல் மாதத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இன்று (மே 4, 2026) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )