நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் விஜய் ?

நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் விஜய் ?

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் தமிழக முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அவர் நாளை காலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கோரியுள்ளதுடன், ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வரும் 7ஆம் திகதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )