விசிகவின் ஆதரவு தாவெகவிற்கு                  – இன்று அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை

விசிகவின் ஆதரவு தாவெகவிற்கு – இன்று அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

அவற்றில் திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது.

தற்போது த.வெ க ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதன்போது பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )