Yellow Yellow Dirty Fellow டைட்டில் டீசர் வெளியானது

Yellow Yellow Dirty Fellow டைட்டில் டீசர் வெளியானது

விக்கி பாஸ்கர் எழுத்து மற்றும் இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் படம் ‘எல்லோ எல்லோ வேஸ்ட் ஃபெல்லோ’.

இப்படத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ராவும், ப்ரீத்தி அஸ்ராணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை விஷ்ணு விஷால், சஞ்சய் அர்ஜுன்தாஸ் வத்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி, படம் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்களை அடிப்படையாக கொண்டு, உருவாக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )