Category: Business

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி

Mithuna- April 28, 2026

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சற்றே குறைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,669 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஒரு ... Read More

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு

Mithuna- April 27, 2026

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 397,000 ரூபாயாக விற்பனை ... Read More

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வீழ்ச்சி

Mithuna- April 27, 2026

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஒரு ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 24, 2026

இலங்கையிலும் இன்று(24) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை ... Read More

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

Mithuna- April 24, 2026

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. சந்தைத் தரவுகளின்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.22 சதவீதம் அதிகரித்து, 106.35 அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது என்று வெளிநாட்டு ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- April 23, 2026

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்ச மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று (23) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க ... Read More

மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு

Mithuna- April 23, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (23) மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) ... Read More