Category: Cinema

பராசக்தி படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது

Mithuna- December 15, 2025

வகார்த்திகேயனின் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ... Read More

ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது

Mithuna- December 14, 2025

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம். சி.எஸ் ... Read More

கொம்புசீவி படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- December 12, 2025

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ... Read More

3 ரோஸஸ் சீசன் 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது

Mithuna- December 11, 2025

ஈஷா ரெப்பா, பாயல் ராஜ்புட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த வெப் தொடர் "3 ரோஸஸ்", ஆஹா ஓடிடி தளத்தில் இது சூப்பர்ஹிட்டானது. இப்போது, இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி இருக்கிறது. இதில் ... Read More

அகண்டா 2 படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- December 10, 2025

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பாலையா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் அகண்டா. இந்த படம் தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் ... Read More

ஹார்ட்டிலே பேட்டரி வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது

Mithuna- December 9, 2025

வேடுவன்' மற்றும் 'ரேகை' போன்ற கிரைம் வெப் தொடர்களை வெளியிட்ட பிறகு,ஜீ5 ஒரு புதிய தொடருக்குத் தயாராகி வருகிறது, இந்த முறை ’ஹார்ட்டிலே பேட்டரி’ என்ற காதல் தொடருக்கு. இந்த வெப் தொடரின் டிரெய்லரை ... Read More

மார்க் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- December 8, 2025

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இ ப்படத்தை விஜய் கார்த்திகேயா ... Read More