
3 ரோஸஸ் சீசன் 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது
ஈஷா ரெப்பா, பாயல் ராஜ்புட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த வெப் தொடர் “3 ரோஸஸ்”, ஆஹா ஓடிடி தளத்தில் இது சூப்பர்ஹிட்டானது.
இப்போது, இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி இருக்கிறது.
இதில் ஈஷா ரெப்பா, குஷிதா கல்லாபு மற்றும் ராஷி சிங் ஆகியோர் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
3 ரோஸஸ் சீசன் 2 வருகிற 13ந் திகதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

