Category: Cinema

லாக்டவுன் ரிலீஸ் ஆகும் புதிய திகதி அறிவிப்பு

Mithuna- December 7, 2025

ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் 'லாக்டவுன்'. . லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை ... Read More

மாண்புமிகு பறை படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- December 5, 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2025ல் திரையிடப்பட்டது. அப்போது, ... Read More

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2

Mithuna- December 4, 2025

நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2024 ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. ... Read More

ஏ.வி.எம்.சரவணன் காலமானார்

Mithuna- December 4, 2025

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர் சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வயது மூப்புக்காரணமாக ஓய்வில் இருந்து வந்த ... Read More

வா வாத்தியார் படத்தின் 3-வது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியானது

Mithuna- December 3, 2025

நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. 'வா வாத்தியார்' திரைப்படம் ... Read More

மௌக்லி படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- December 2, 2025

சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ’மௌக்லி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார். பண்டி சரோஜ் ... Read More

ராம் லீலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Mithuna- December 1, 2025

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் ... Read More