Category: Cinema

மார்கன் திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

Mithuna- May 16, 2025

மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் . அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, ... Read More

வேம்பு படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

Mithuna- May 15, 2025

இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிய ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வேம்பு. இதில், கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏ. குமரன் செய்துள்ளார். மணிகண்டன் ... Read More

3BHK பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- May 14, 2025

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக ... Read More

பறந்து போ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- May 13, 2025

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ... Read More

மனிதர்கள் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

Mithuna- May 12, 2025

ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள்.மனித குணத்தின் ... Read More

DUDE படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- May 11, 2025

லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். டிராகன் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக பிரதீப் இயக்குனர் சுதா ... Read More

பிரபல சிங்கள நடிகை கைது

Mithuna- May 11, 2025

பிரபல சிங்கள நடிகை செமினி இதமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது Read More