Category: Cinema
நடிகர் மம்முட்டி ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களுடன்….
இந்திய சினிமா ஜாம்பவான் மம்முட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊழியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊகங்களில் வைரலாக பரவி வருகிறது சூப்பர்ஸ்டார் கடந்த ஆண்டு இலங்கையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார், ... Read More
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் திரைத்துறையில் இசைமையப்பாளராக அறிமுகம் ஆன கங்கை அமரன் (77), கோழிக் கூவுது படத்தின் மூலம் 1982-ல் இயக்குநராக அறிமுகமானார். பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள அவர், பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது கங்கை அமரன் ... Read More
தனக்கு கோவில்கட்டி வழிபட்ட ரசிகரை நேரில் அழைத்து சந்தித்த ரஜினிகாந்த்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பின் ... Read More
நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள்
மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கினார் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து ராஜா ராணி, காலா மற்றும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ... Read More
பிசாசு 2 படம் தொடர்பான படக்குழுவின் அறிவிப்பு
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே ... Read More
ஸ்குவிட் கேம் சீசன் 3 அப்டேட் கொடுத்த நெட்பிளிக்ஸ்
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் ... Read More
விடாமுயற்சி ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த ... Read More

