Category: India

ரிதன்யா வழக்கு : கணவர், மாமனார் மற்றும் மாமியாருக்கு பிணை

Mithuna- August 22, 2025

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் ... Read More

சிந்து நதி நீரில் இந்திய விவசாயிகளுக்கு உரிமை உள்ளது

Mithuna- August 15, 2025

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21  குண்டுகள் முழங்க தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் ... Read More

இந்திய மக்களுக்காக சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும்

Mithuna- August 15, 2025

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி 21 குண்டுகள் முழங்க புதுடெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் ... Read More

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை

Mithuna- August 1, 2025

குழந்தை ஒன்று (1 வயது) பொம்மை என நினைத்து பாம்பை பிடித்து கடித்த சம்பவம் பீகாரில் பதிவாகியுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த குழந்தையின் தாயார் குழந்தையை பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சமையல் செய்வதற்கு அடுப்பில் ... Read More

இளம்பெண்ணின் கல்லீரலுக்குள் வளரும் 3 மாத கரு

Mithuna- July 30, 2025

30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து ... Read More

MY TVK செயலியை அறிமுகப்படுத்தினார் விஜய்

Mithuna- July 30, 2025

த.வெ.க. கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே ... Read More

ஏமனில் கேரள தாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து ?

Mithuna- July 29, 2025

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​த நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ... Read More