Category: Lifestyle
உணவு சாப்பிட்ட பின் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா ?
உணவு உண்ட பின்னர் வெற்றிலை போடுவது அஅக்கால வழக்கம். ஆனால், தற்போதெல்லாம் உணவு உண்ட பின்னர் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. உண்மையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல. ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட் ... Read More
நட்ஸ்களை தண்ணீரில் ஊறவைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
உலர்பழங்கள், நட்ஸ் வகைகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள். அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஊற வைத்து உட்கொள்வதே சரியானது. அவை பற்றியும், ஏன் ... Read More
தினமும் ஷாம்பு போட்டு குளிக்கலாம் ?
உச்சந்தலை முடியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு சீபம் எனப்படும் இயற்கை எண்ணெய் உற்பத்தி செய்யப்படும். அது அதிக அளவில் உற்பத்தியானால் தலைமுடி எண்ணெய் பசை தன்மையுடனும், தளர்வாகவும் காட்சியளிக்கும். எனவே சல்பேட் ரசாயனம் கலப்பில்லாத ஷாம்புவை ... Read More
தினமும் ஊறுகாய் சாப்பிடுபவர்களா நீங்கள் ?
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள். மாங்காய், எலுமிச்சை, நார்த்தை, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, ... Read More
பனீர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமா ?
பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை ... Read More
சில சமையல் டிப்ஸ்
* கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது. * சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும். * உருளைக்கிழங்கை சீவியதும் ... Read More
வெந்தய நீரை எப்படி குடிப்பது நல்லது ?
செரிமானத்தை மேம்படுத்துவது முதல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வு அளிக்கக்கூடியது வெந்தயம். இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரை பருகுவது நல்லதா? வெந்தயத்தை நீரில் ... Read More

