
உணவு சாப்பிட்ட பின் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா ?
உணவு உண்ட பின்னர் வெற்றிலை போடுவது அஅக்கால வழக்கம். ஆனால், தற்போதெல்லாம் உணவு உண்ட பின்னர் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.
உண்மையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட் எனும் ஒருவித வேதிப்பொருளானது, நாவுக்கு அதிக ருசியைத் தூண்டி, ஐஸ்க்ரீம் சாப்பிடத் தூண்டும்.
அதுமட்டுமின்றி ஐஸ்க்ரீம்கள் நீண்ட நேரம் உருகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிப்பொருளால் புற்றுநோய் பாதிப்பும் ஏற்படுகிறது.
அதிகளவு ஐஸ்க்ரீம்கள் சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் சுருங்கி, சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, இரத்த அழு்தம், இருதய பாதிப்பு, உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.
CATEGORIES Lifestyle

