பிரமிட் திட்டங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு வாரம் நாளை ஆரம்பம்

பிரமிட் திட்டங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு வாரம் நாளை ஆரம்பம்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. 

“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )