Category: Lifestyle

சாதம் வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகளா ?

Mithuna- July 17, 2025

பொதுவாக சாதம் வடித்தவுடன் அந்த கஞ்சியை கீழே ஊற்றிவிடுகிறோம். அதன் நன்மைகள் தெரிந்தவர்கள் மட்டும் தான் அந்த கஞ்சியை கீழே ஊற்ற மாட்டார்கள். நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நீராகாரம் என சொல்லி அதை ... Read More

வீட்டிலுள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது சரியா ?

Mithuna- July 16, 2025

அந்தக் காலத்தில், ஒரு சோப்பை வீட்டிலுள்ள அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் அப்பொழுது நினைத்ததில்லை. ஆனால், இப்பொழுது பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுவிட்டது. அதனால், குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரும் ... Read More

வாட்டர் டயட்டை பின்பற்றுவதற்கான வழிமுறைகள்

Mithuna- July 15, 2025

உடல் ஆரோக்கியம், டயட் போன்றவற்றில் புதுப்புது விஷயங்கள் 'டிரெண்ட்' ஆன வண்ணம் இருக்கின்றன. அப்படி, இப்போது டயட் பிரியர்களின் புதிய டிரெண்ட் ஆக மாறியிருப்பது, 'வாட்டர் டயட்'. உணவுகளைவிட, அதிகளவு தண்ணீர் பருகுவதுதான், வாட்டர் ... Read More

சில சமையல் டிப்ஸ்

Mithuna- July 14, 2025

* பெண்கள் நிறைய நேரங்களை சமையல் அறையில் செலவிடுவதால் அந்த அறை நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருத்தல் அவசியம். * சமையலறை எந்த அளவில் இருந்தாலும் சரி, நுழைவாயிலில் கட்டாயம் ஒரு மிதியடி போட ... Read More

அடிக்கடி ஏப்பம் வருகிறதா ?

Mithuna- July 13, 2025

அடிக்கடி ஏப்பம் வருகிறது. எதற்கு வருகிறது ஏன் வருகிறது என்றே தெரியவில்லை எரிச்சலாக இருக்கிறது என்று புலம்புகிறீர்களா? கவலையை விடுங்கள். இந்த பதிவில் ஏப்பம் ஏன் ஏற்படுகிறது, ஏப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதை ... Read More

ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுபவரா ?

Mithuna- July 12, 2025

சாப்பிடும்போது டி.வி., ஸ்மார்ட்போன் பார்க்கும் பழக்கம் பல இளைஞர்களுக்கும் உண்டு. அப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரது அன்றாட பழக்கமாகமாறிவிட்டது. ஆனால், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளுக்கு ... Read More

மொட்டை அடித்தால் முடி அதிகமா வளருமா ?

Mithuna- July 11, 2025

ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். ஏன்? என்று கேட்டால் மொட்டை அடித்தால் முடி ... Read More