Category: Politics news
இப்தார் இராபோசன விருந்துபசாரத்தில் பற்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் (04) மாலை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் அழைப்பின் பேரில் ... Read More
சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் Dr. Agnes Callamard, அதன் ... Read More
வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எங்கே ?
மீனவ மக்களுக்கு வழங்குவோம் என வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எப்போது வழங்கப்படும்? வரி விதிக்கப்பட்டு, திறைசேரி இந்த வரிகளை சுரண்டிக் கொண்டு, கமிசன் பெறுகிறது. இவை நீக்கப்பட்டால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என்று ... Read More
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக ப. மதனவாசன் நியமனம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ... Read More
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு ... Read More
வரவு செலவுத்திட்டத்தில் கூட வறுமை குறித்த சரியான தகவல்கள் இல்லை
இந்நாட்டில் வறுமை தொடர்பான தரவுகளோ சரியான புள்ளிவிபரங்களோ இல்லாமல் அஸ்வெசும கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தகுதியான சிலருக்கு இந்த நிவாரணம் கிடைக்காமல் இருப்பதும், தகுதி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் நடந்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ... Read More
சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாக மாற்ற முடியும்
சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று ... Read More