Category: Sports News
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் விராட் கோலி முன்னேறியுள்ளார். நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார். ... Read More
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலி
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். விக்கெட் ... Read More
எஃப்.ஏ சவால் கிண்ணத்திலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றம்
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தின் (எஃப்.ஏ) சவால் கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11) தமது சொந்த மைதானத்தில் நடைபெற்ற விலகல் முறையிலான மூன்றாவது சுற்றுப் போட்டியில், பிறைட்டன் அன்ட் ஹொவ் ... Read More
ஸ்டட்கார்ட்டிடம் தோற்ற லெவர்குசன்
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் (10) நடைபெற்ற வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் தோற்றது. லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஜான்ட்ரோ கிரிமல்டோ பெற்றார். ஸ்டட்கார்ட் ... Read More
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் ; எலினா ரிபாகினா காலிறுதிக்கு முன்னேற்றம்
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். Read More
காலிறுதிக்கு முன்னேறிய டேனில் மெத்வதேவ்
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார். இதில் சிறப்பாக ... Read More
டி20 உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந்திகதி முதல் மார்ச் 8-ந்திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் ... Read More

