
தொடரும் அஞ்சல் அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு
நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது
இதனையடுத்து பணிப்புறக்கணிப்பானது இன்றைய தினமும் (29) தொடர்கிறது.
ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

