Category: Sports News
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ... Read More
முதலாமிடத்துக்கு முன்னேறிய ஹரி ப்றூக்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்றூக் முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 181 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார். ... Read More
விம்பிள்டன் டென்னிஸ் ; அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி உடன் காலிறுதி சுற்றில் மோதினார். ... Read More
விம்பிள்டன் டென்னிஸ் ; இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கை சேர்ந்த கிளாரா டவ்செனை எளிதில் ... Read More
பிரித்தானிய குரான் பிறீயை வென்ற லான்டோ நொரிஸ்
பிரித்தானிய குரான் பிறீயை மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் வென்றுள்ளார். நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்தே இவ்வெற்றியை பிரித்தானியாவின் நொரிஸ் பெற்றதோடு, பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸின் சக மக்லரன் ... Read More
பங்களாதேஷ் உடன் மோதும் இலங்கை T20 குழாம் அறிவிப்பு
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குழாம் வருமாறு, அசலங்க நிசங்க குசல் ... Read More
வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 180 ... Read More

