Category: Sri Lanka

வானிலை முன்னறிவிப்பு

Mithuna- May 13, 2026

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு தீவின் ... Read More

நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அறிவிப்பு

Mithuna- May 12, 2026

நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு நோய் பரவக்கூடிய அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ... Read More

தமக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி அனுராவிற்கு நன்றி கூறியதமிழக முதல்வர் விஜய்

Sasikala- May 12, 2026

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு முதலமைச்சர் விஜய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithuna- May 12, 2026

மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 18,533 ... Read More

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம்

Mithuna- May 12, 2026

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். ... Read More

“தக்ஷிணா பிரபா” தேசிய வெசாக் விழா – 2026 தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

Mithuna- May 12, 2026

2570 ஸ்ரீ புத்த வருடத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையை மையப்படுத்தி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் குறித்த விசேட ... Read More

“இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை”

Mithuna- May 12, 2026

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் (Maj. Gen (R) Dr. Nayyar Naseer) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் ... Read More