Category: World News
ஈரான் – அமெரிக்க நீண்ட காலப் பிரச்சினை தீர்வை நோக்கி நகர்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்.”-டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கும் டிரம்ப் போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் உடன்பட வேண்டும் எனவும்இது இரு ... Read More
ஈரான் உயர் தலைவரின் அங்கீகாரத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம்எட்டப்பட்டதுபாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகள் வெற்றி
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுத்த முயற்சிகளால் எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை மெஹ்ர் செய்தி நிறுவனம் ... Read More
ரஷ்யா – சீனா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் ஹோமுஸ் நீரிணை பாதுகாப்புத் தீர்மானம் தோல்வி
ஹோமுஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தோல்வியடைந்துள்ளது. ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ... Read More
‘ஒரே இரவில் ஈரானை அழித்து விடுவேன்’
உலக அளவில் முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காகத் தான் விதித்துள்ள காலக்கெடுவிற்குள் ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வராவிட்டால், அந்நாட்டை "ஒரே இரவில்" அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ... Read More
ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கிய மலேசிய கப்பலுக்கு பாதுகாப்பான பயணம் அனுமதி
ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த மலேசியாவுக்கு சொந்தமான வர்த்தக கப்பல்களில் ஒன்றிற்கு பாதுகாப்பான பயணம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் தற்போது தனது இறுதி இலக்கை நோக்கி பயணம் மேற்கொண்டு ... Read More
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு : 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக ... Read More
நிலவைச் சுற்றும் நாசா பயணம் ; புதிய சாதனையை நோக்கி தயாராகும் ஆர்டெமிஸ் II குழு
நாசா மேற்கொள்ளும் நிலவு பயணத்தில் ஈடுபட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்கள், இதுவரை வெறும் கண்ணால் காணப்படாத நிலவின் பகுதிகளை பார்வையிடத் தயாராகி வருகின்றனர். இந்தப் பயணத்தின் மூலம், மனிதர்கள் நமது கிரகத்திலிருந்து மிக அதிக ... Read More

