
ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கிய மலேசிய கப்பலுக்கு பாதுகாப்பான பயணம் அனுமதி
ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த மலேசியாவுக்கு சொந்தமான வர்த்தக கப்பல்களில் ஒன்றிற்கு பாதுகாப்பான பயணம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் தற்போது தனது இறுதி இலக்கை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதகமான முன்னேற்றத்திற்கு , மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) மற்றும் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இடையேயான தொலைபேசி உரையாடலே காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
We had said that the Islamic Republic of Iran does not forget his friends.The first Malaysian ship passed through the Strait of Hormuz
— Iran Embassy In Malaysia (@iraninmalaysia) April 6, 2026
Kami telah mengatakan bahawa Republik Islam Iran tidak akan melupakan rakan-rakannya.Kapal Malaysia yang pertama yang telah melalui Selat Hormuz pic.twitter.com/prDkzivJSO

