Tag: Strait of Hormuz
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி தொடர வேண்டும் ; சீனா ஜனாதிபதி வலியுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் வழக்கமான போக்குவரத்து தடையின்றி தொடர வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது ... Read More
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 2 கடற்படைக் கப்பல்கள் ஹோர்மோஸ்ஸை கடந்ததாக அமெரிக்கா தெரிவிப்பு – கப்பல் கடந்ததை ஈரான் நிராகரிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவும், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் தனது இரண்டு கடற்படைக் கப்பல்கள் அந்தப் பகுதியைக் கடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்திருந்தது. இந்தத் தகவலை ஈரான் ஆயுதப்படை தலைமையகம் நிராகரித்துள்ளது. ... Read More
ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கிய மலேசிய கப்பலுக்கு பாதுகாப்பான பயணம் அனுமதி
ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த மலேசியாவுக்கு சொந்தமான வர்த்தக கப்பல்களில் ஒன்றிற்கு பாதுகாப்பான பயணம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் தற்போது தனது இறுதி இலக்கை நோக்கி பயணம் மேற்கொண்டு ... Read More
ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் ... Read More
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் ; ஈரான் அறிவிப்பு
ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவித்துள்ளார். ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், ஹோர்முஸ் ஜலசந்திக்காக ... Read More
“மத்திய கிழக்கின் அனைத்துப் பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம்” – ஈரான் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொருளாதார மையங்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் முக்கிய மையங்கள் மீது தொடர்ந்து ... Read More

