
நிவாரணப் தொகுப்பு அறிவிப்பு ; ஜனாதிபதி இன்று பாராளுமன்றில்
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் (07) பாராளுமன்றத்தில் தொடர்புடைய நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

