Category: World News

சுற்றுலா கப்பலில் ஹண்டாவைரஸ் பரவல் – 3 பேர் உயிரிழப்பு

Sasikala- May 4, 2026

அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டே (Cape Verde) நோக்கிச் சென்ற MV Hondius என்ற கப்பலில் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட வழக்கும், ஐந்து சந்தேகத்திற்குரிய வழக்குகளும் பதிவாகியுள்ளன. உயிரிழந்த மூவரில் இருவர் நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் (70 ... Read More

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்று

Sasikala- May 3, 2026

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்றாகும் .உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள ... Read More

யேமன் கடல் பகுதியில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

Sasikala- May 3, 2026

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எம்.டி. யுரேகா (MT Eureka) என்ற கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில், கானா ... Read More

நிதி நெருக்கடியால் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் சேவைகள் நிறுத்தம்

Viveka- May 2, 2026

அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) நிறுவனம், 34 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு திடீரென தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் விமான எரிபொருள் விலைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, நிறுவனம் ... Read More

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்

Viveka- May 2, 2026

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனான் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. லெபனானின் ஆட்ஷிட் (Adshit) நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

டிரம்ப் மற்றும் ஜெர்மனி இடையிலான மோதல் தீவிரம் – 5000 அமெரிக்க துருப்புக்களை வாபஸ் பெற முடிவு

Sasikala- May 2, 2026

ஈரானுக்கு எதிரான போர் விவகாரத்தில் அமெரிக்க டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மன் அதிபர் (Chancellor) பிரடெரிக் மெர்ஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க இராணுவ வீரர்களை வெளியேற்ற அமெரிக்க ... Read More

போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவு

Sasikala- May 1, 2026

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இந்த புதிய நிலை குறித்து தெரிவிக்கப்படுகிறது. ... Read More