Category: World News
மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை
வங்காளதேச பாராளுமன்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன்பின், கலீதா ஜியா மகன் தாரிக் ரகுமான் விரைவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். நிருபர்களிடம் பேசிய தாரிக் ரகுமான், "பாதுகாப்பான மற்றும் ... Read More
2026 குளிர்கால ஒலிம்பிக்: மூன்றே நாட்களில் தீர்ந்த 10,000 ஆணுறைகள்
இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட ... Read More
அமெரிக்காவில் மாணவர் விடுதியில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் South Carolina State University எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கறுப்பின மாணவர் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக ... Read More
பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது தாரிக் ரஹ்மானின் BNP!
பங்களாதேஷில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP), பொதுத்தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியுள்ளது. பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் ... Read More
Gen Z புரட்சிக்குப் பின் பங்களாதேஷில் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல்
பங்களாதேஷில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்களின் பின்னணியில், ... Read More
நைல் நதியில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி
சூடானில் நைல் நதியில் பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைல் நதி மாகாணத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷெண்டி மாவட்டத்திலேயே இந்த விபத்து ... Read More
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கி சூடு : தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் அமைத்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், பாடசாலையின் தலைமை ஆசிரியை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் ஹாட் யாய் நகரத்திற்கு அருகிலுள்ள அமைத்துள்ள பாதோங் பிரதான் ... Read More

