
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இறையாசி வேண்டி பொகவந்தலாவையிலும் வழிபாடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் குணமடைய இறையாசி வேண்டி பொகவந்தலாவ செல்வகந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (25) விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
தோட்ட பொதுமக்கள், ஆலய பரிபால சபையினர், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.



CATEGORIES Sri Lanka

