திட்வாவைத் தோற்கடித்து எழுத்துத் தேடும் நென திரி மெஹயும திட்டம் ஆரம்பம்

திட்வாவைத் தோற்கடித்து எழுத்துத் தேடும் நென திரி மெஹயும திட்டம் ஆரம்பம்

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஊவா மாகாணத்தின் பாடசாலைகளை மீண்டும் வினைத்திறனான கல்விச் சூழலை உருவாக்குவதுடன் பொருத்தமான நிலைமைக்குக் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நென திரி மெஹயும் திட்டம் வெலிமடை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட 175 பாடசாலைகள் மற்றும் 52 முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை (227 மொத்தப் பிரிவுகள்) விரைவில் வழமைக்குச் கொண்டு வருவதற்கு இத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.

பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )