Tag: bogawantalawa

பொகவந்தலாவ பேருந்து விபத்து ;10 மாணவர்கள் கவலைக்கிடம்

Mithuna- April 28, 2026

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவர்களில் பத்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொகவந்தலாவ நகரில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, காலை ... Read More

பொகவந்தலாவில் பாடசாலை பேருந்து விபத்து ; 34 மாணவர்கள் காயம்

Mithuna- April 28, 2026

பொகவந்தலாவ பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 34 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து, காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளானதாக ... Read More

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு ; இருவர் கைது

Mithuna- January 26, 2026

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் ... Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 தொழிலாளர்கள் பாதிப்பு

Mithuna- October 26, 2025

பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து ... Read More

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

Mithuna- October 13, 2025

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் நேற்று (12) வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இறையாசி வேண்டி பொகவந்தலாவையிலும் வழிபாடு

Mithuna- August 25, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் குணமடைய இறையாசி வேண்டி பொகவந்தலாவ செல்வகந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (25) விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. தோட்ட பொதுமக்கள், ஆலய பரிபால சபையினர், நோர்வூட் ... Read More