Tag: அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம்
பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. காகிதங்களுக்கு 18 சதவீத VAT மற்றும் 2.5 சதவீத ... Read More