Tag: எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா
கடவுச்சீட்டுகள் அலுவலகம் கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சபையில் தெரிவித்தார். கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய ... Read More

