Tag: புதாஷ்டமி
புதாஷ்டமி வழிபாடு
அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது திதியானது 'அஷ்டமி' எனப்படும். இந்த அஷ்டமி திதி புதன்கிழமையன்று அமையப் பெற்றால் அத்தினத்திற்கு 'புதாஷ்டமி' என்று பெயர். இன்று (18) புதாஷ்டமி தினமாகும். அளப்பரிய நன்மைகளை ... Read More

