Tag: பொலிஸார்
பணி நேரத்தில் தூங்கிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை
பொலிஸார் சிலர், தங்களுடைய பணி நேர கடமையின் போது, தூங்கிக் கொண்டிருப்பதை போல, சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இது தொடர்பில் கடும் அவதானத்தை செலுத்தியுள்ள பொலிஸ் மா அதிபர், ... Read More

