Tag: மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்
மார்ச் 12 ஆம் திகதி மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 11 ஆம் திகதி காலை தீ மிதிப்பு வைபவம் திட்டமிடப்பட்டுள்ளது. ... Read More