Tag: வலுவூட்டல் திட்டம்
இன்று முதல் நாடளாவிய ரீதியில் தெங்கு பயிர் செய்கை வலுவூட்டல் திட்டம் ஆரம்பம்
தெங்கு பயிர்ச் செய்கையில் தற்போது நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் தேசிய தேவைக்கு ஏற்ப, நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கப்ருக சங்கங்களை மறுசீரமைத்து அதிகாரமளிப்பதற்கான விசேட திட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) ... Read More