Tag: ambulance service
“1990 சுவசெரிய” சேவையின் பிரதான அலுவலகம் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது
“1990 சுவசெரிய” இலவச அவசர மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையின் புதிய பிரதான அலுவலகம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (04) திறந்து வைக்கப்பட்டது. ... Read More
82 ஆதார வைத்தியசாலைகளுக்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும்எனவும் அதன் ... Read More

