Tag: archuna ramanathan
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர் சந்திரசேகர்
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கும் (Ramanathan Archchuna) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனது உரை நேரத்தின் போது, அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை ... Read More
அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். ... Read More
அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன்
இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் ... Read More
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எம்.பி அர்ச்சுனா
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அனுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் இன்று(21) பாராளுமன்ற அமர்விற்காக கொழும்புக்குச் ... Read More

