Tag: arrest
மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞன் கைது
மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நடத்துனரை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில், நிறை போதையில் மிதிபலகையில் ... Read More
உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது துப்பாக்கிச் சூடு ; 2 பேர் கைது
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட அந்ததோல பகுதியில் இன்று (09) பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற லாரி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான லாரியை சோதனைக்காக ... Read More
கிராண்ட்பாஸில் ஹெராயினுடன் ஒருவர் கைது
கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் 25 கிராம் 150 மில்லிகிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 526 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது 36,840 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 ... Read More
சிலாபம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு ; 03 பேர் கைது
சிலாபம், ஜயபிம கலப்பு மற்றும் பங்கதெனிய வாவி பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெருமளவான கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) சிலாபம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கைகள் ... Read More
புத்தர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு பேர் கைது
புத்தர் சிலைகளின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு சந்தேக நபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல ஆலயங்களில் ... Read More
உடவலவ பகுதியில் 582 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
உடவலவ தேசிய பூங்காவின் கோமாகல பகுதியில் உலர் கஞ்சாவை பொதி செய்து கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது சுமார் 582 கிலோ உலர் கஞ்சா பொலிஸாரால்கைப்பற்றப்பட்டுள்ளது. ... Read More

