
கிராண்ட்பாஸில் ஹெராயினுடன் ஒருவர் கைது
கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் 25 கிராம் 150 மில்லிகிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதான சந்தேக நபர் நியூ களனி பாலம பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

