Tag: arrest

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 645 பேர் கைது

Mithuna- November 17, 2025

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (16) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,330 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 645 பேர் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது

Mithuna- November 17, 2025

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி ... Read More

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

Mithuna- November 17, 2025

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒரு பெண் கைது

Mithuna- November 17, 2025

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான பெண் என பொலிஸார் ... Read More

வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு ; சந்தேகநபர் கைது

Mithuna- November 17, 2025

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் கல்முனை மருதமுனை பகுதியில் நேற்று (16) நடைபெற்ற விசேட ... Read More

யாழில் போதைப் பொருளுடன் மூவர் கைது

Mithuna- November 16, 2025

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ்  போதை ஒழிப்பு பிரிவினரால் யாழ் நகரப்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையை சேர்ந்த  மூன்று சந்தேக நபர்கள் நேற்று (15) ... Read More

திருகோணமலையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- November 16, 2025

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஏப்ரல் மாதம் 25ம் திகதி ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் ... Read More