Tag: arrest
வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் , ... Read More
யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ... Read More
யாழில் கசிப்புடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 21 கசிப்பு போத்தலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மட பகுதியை சேர்ந்த நபரை 21 போத்தல் கசிப்புடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை ... Read More
இஸ்ரேல் பிரதமர் கனடாவில் நுழைந்தால் கைது செய்யப்படுவார்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நேதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் ... Read More
யாழ்ப்பாணத்தில் 29 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 45 போத்தல் ... Read More
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
கருவாட்டு தொகையில் மறைத்து வைத்த 3,59,000 போதை மாத்திரைகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக ... Read More
நிக்கவெரட்டியவில் புதையல் தோண்டிய மூவர் கைது
நிக்கவெரட்டிய, பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் 20, 32 மற்றும் 51 வயதான ... Read More

